Thursday, February 12, 2015

சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லையில் பூமியதிர்ச்சி

சிலி மற்றும் ஆர்ஜென்டீனா எல்லைப்பிராந்தியத்தில் 6.7 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி நேற்று இரவு தாக்கியுள்ளது.
ஆர்ஜென்டீனாவின் அகுயிலா நகரின் மேற்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் 190 கிலோ மீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.
Disqus Comments