ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்க்கால வரவு செலவுத்திட்டம் சென்ற வியாழக்கிழமை (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது அறிந்ததே,
அதேவேளை இன்று அதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவேறியது.
அதன்படி குறிப்பிட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 163 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்த நிலையில் டைக்கால வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
SOURCE
SOURCE
