முன்னாள் அமைச்சா் மஹிந்தானந்த அவுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினா் சஜீன் வாஸ் குணவா்த்தன ஆகியோரிடம் உளவுத் துறையினா் விசாரனை மேற்கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக போலிஸ் ஊடகப் பேச்சாளா் கருத்து தெரிவிக்கும் போது ”மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இவா்கள இருவரிடமும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடா்பாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் நேற்றைய விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே மேலதிக நடாத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
