பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் 26/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா (Thaj samudra) ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பாராளமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுராஐதந்திரிகள் உற்பட பலர்கலந்துகொண்டனர்.