Sunday, April 5, 2015

மீண்டும் கிரிக்கட்டை நோக்கி சுழல் பந்து நாயகன் சயீட் அஜ்மல்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். இவர் விதிமுறையை மீறி பந்து வீசியதால் தடை விதிக்கப்பட்டது. பந்து வீச்சு முறையை சரி செய்ததால் தடை விலக்கப்பட்டது. 

இது குறித்து அவர் கூறியதாவது:– கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நாட்கள் கடினமானவை. 8 மாதங்கள் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தேன். என் வாழ்க்கையில் இந்த நாட்கள் இக்கட்டான காலம் என்றார். 

தடை விலகி உள்ளதால் சயீத் அஜ்மல் வங்காளதேச தொடருக்காக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.
Disqus Comments