கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் இலங்கை பொதியிடல் நிறுவனமும் இணைந்து நடாத்திய பொதியிடல் பயிற்சியை இலங்கையில் வெற்றிகரமாக நிறைவுசெய்த 12 பயிற்சியாளர்கள் மேலதிக பொதியிடல் தொழில்நுட்ப பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளவர்களுக்கான விமான டிகட் மற்றும் பயண ஏற்பாடுகள் செய்துகொடுக்கும் போது. இதில் அமைச்சின் செயலாளர் உற்பட பலர் கலந்துகொண்டனர்.
Sunday, May 10, 2015
சான்றிதழும், இந்தியாவுக்கான விமான டிக்கட்களும் வழங்கும் நிகழ்வு
Share this
Recommended
Disqus Comments