சர்ச்சைக்குரிய பனாமா பணப்பதுக்கலில் ஈடுபட்டுள்ள 65 இலங்கையர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறு பணப்பதுக்கலில் ஈடுபட்ட பல நாட்டவர்களின் விபரங்கள் அண்மையில் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.
அதன்படி பனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பணப்பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்கள் குறித்த விபரங்கள் தற்போது வௌியாகியுள்ளன.
பனாமா பணப்பதுக்கலில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை பார்வையிடுவதற்கு கீழே உள்ள link இல் க்ளிக் செய்யுங்கள்.