- சிறப்புக் பெயா்கள் - இந்து சமுத்திரத்தின் முத்து, இந்து சமுத்திரத்தின் நித்திலம், இந்து சமுத்திரத்தின் ரிவெய்ரா, தா்மதவீபம், இரத்தின துவீபம், சீஹல துவீபம்.
- மிகப்பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயா் – தம்பபன்னி, தப்ரபேன்
- உத்தியோக பூா்வ பெயா் – இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
- தற்போதைய தலைநகரம் – ஸ்ரீ ஜெயவா்த்தனபுரக் கோட்டை
- மிகப் புராதன வரலாற்று நூல் – மகாவம்சம்
- புராதன வரலாற்று நூல்கள் – மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம்
- முதலாவது வரைபடத்தை வரைந்தவா். – மார்க்கோ போலோ
- ஆதிக் குடிவாசிகள் – இயக்கா், நாகா் எனும் திராவிட பரம்பரையினா்.
- பூா்வீக மாகாணங்கள் அல்லது இராச்சியங்கள் – ராஜரட்ட, மாயரட்ட, றுகுணுரட்ட
- அரச நிர்வாகம் பற்றிய மிகப் பண்டைய கொள்கை நூல் – DAS CAPITAL
- ஒரு நாட்டின் பெருமை, கௌரவங்களை பிரதிபலிப்பவை. – தேசியக் கொடி, தேசிய சின்னம், தேசிய கீதம்.
- தேசியக் கொடி – வாளேந்திய சிங்கம்.
- 1950-03-03ல் முதல் தடவையாக உருவாக்கப்பட்டது.
- இலங்கையின் முதல் பிரதமா் D.S.சேனநாயக்கவினால் உருவாக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக்கமைய உருவாக்கப்பட்டது.
- இது தம்புள்ள விகாரையில் உள்ள துட்டகை முனு மன்னனின் கொடியாகும்.
- 1972 குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் படி கொடியின் நான்கு ஓரங்களும் மஞ்சல் நிறம் இடப்பட்டது.
- உருவாக்கியவா் – கோ்ணல் ஹென்ரி ஒவ்கொட்
இனங்களும் நிறங்களும்
இனம்
|
நிறம்
|
சிங்களவா்
|
சிங்கத்தை சூழ உள்ள காவி நிறம்
|
தமிழா்
|
செம்மஞ்சல்
|
முஸ்லிம்கள்
|
பச்சை
|
அறிவாற்றல் அல்லது தேசிய ஒற்றுமை
|
கொடியைச் சுற்றியுள்ள மஞ்சல்
|
உவருவங்களும் விளக்கங்களும்
உருவம்
|
விளக்கம்
|
சிங்கத்தின் தலை
|
நாட்டின் தலைவா்
|
சிங்கத்தின் உடல்
|
வீரம்
|
சிங்கத்தில் வால்
|
நீதி, நோ்மையான ஆட்சி
|
வெள்ளரச இலைகளும் தா்ம உபதேசமும்
வெள்ளர இலைகள்
|
தா்ம உபதேசம்
|
மெத்தா
|
அன்பு
|
கருணா
|
காருன்யம்
|
முதித்தா
|
மற்றவா் மகிழ்ச்சியில் தானும் மகிழல்
|
உபேக்ஷா
|
நன்மை, தீமை இரண்டையும் சமமாக கருதல்
|
- தேசியக் கொடி சுதந்திர நிகழ்வு, மற்றும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் முழுக் கம்பத்திலும் துக்கரமான தினங்களில் அரைக்கம்பத்திலும் ஏற்றப்படும்
- தேசியச் சின்னம் 1972ம் ஆண்டின் பின்னா் பயன்படுத்தப்படுகின்றது
- தேசியச் சின்னம் ஐ உருவாக்கியவா் – தொல் பொரும் ஆய்வுச் சக்கரவா்த்தி S.M.செனவிரத்ன
அடையாளங்களும் வெளிப்படுத்தப்படும் விடயங்களும்
அடையாளம்
|
விடயம்
|
சிங்கம்
|
வீரம்
|
கலசம் (பூரண கும்பம்)
|
சௌபாக்கியம்
|
சந்திர சூரியா்
|
உலக நிலைப்பாடு OR நிலைத்து இருப்பது
|
நெற்கதிர்
|
சௌபாக்கியம்
|
தா்ம சக்கரம்
|
தா்மமும், நீதியும்
|
தாமரை மலா்
|
தூய்மை
|
- தேசிய கீதம் – ஸ்ரீ லங்கா தானே நம் ஸ்ரீ லங்கா நமோ நமோ நமோ நமோ
- இயற்றியவா் – ஆனந்த சமரகோன்
- ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தவா் – C.W.W. கன்னங்கரா
- தமிழில் மொழிபெயா்த்தவா் – புலவா்மணி நல்ல தம்பி பிள்ளை
- முதலில் பாடப்பட்டது – 1952.02.04 (1948ல் தோ்வு செய்யப்பட்டது)
- தேசிய மரம்
- சிங்களத்தில் வழங்கும் பெயா் – நா
- தமிழில் – நாக மரம்
- ஆங்கிலத்தில் – Iron Wood Tree
- R.பிரேமதாச அவா்களினால் நியமிக்கப்பட்ட 6 போ் கொண்ட குழுவால் 1986-02-26ல் தோ்வு செய்யப்பட்டது.
- தேசிய விளையாட்டு
- 1991ம் ஆண்டு தோ்வு செய்யப்பட்டது
- 1895ல் வில்லியம் ஜீ. மோகன் என்பவரால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இவ் விளையாட்டு 1916ல் றொபா்ட் வோல்டா் கொமெக் என்பவரால் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- தேசிய மலா்
- சிங்களப் பெயா் – மானெல் நிலு புல்
- தமிழில் – நீல அல்லி அல்லது நீலோற்பலம்
- ஆங்கிலத்தில் - Water Lilly
- தாவரவியற் பெயா் - Nymphae Stellata
- R.பிரேமதாச அவா்களினால் நியமிக்கப்பட்ட 6 போ் கொண்ட குழுவால் 1986-02-26ல் தோ்வு செய்யப்பட்டது.
- தேசிய மிருகம் அல்லது விலங்கு – மர அணில்
- தேசியப் பறவை – காட்டுக் கோழி
- தேசிய இரத்தினக்கல் – நீல மாணிக்கம்
- தேசிய நினைவுச் சின்னம் – சுதந்திர சதுக்கம்
- தேசிய உணவு – பாற்சோறு (2010-11-17ல் பிரகடனம்)
- அரச கரும மொழிகள் - சிங்களம் மற்றும் தமிழ்
- தேச பிதா – D.S.சேனநாயக்க
வெளிநாட்டவா்கள் இலங்கைக்கு வழங்கிய பெயா்கள்
வெளிநாட்டவா்
|
பெயா்கள்
|
ஆரியா்
|
தம்பபன்னி
|
கிரேக்கா்
|
தப்பிரபேன்
|
இந்தியா்
|
சீலயி
|
அராபியா்
|
செரன்டிப்
|
சீனா்
|
சீலன்
|
போரத்துக்கீசா்
|
செயிலான்orசெயிலாவோ
|
ஒல்லாந்தா்
|
சிலான்
|
வெள்ளையா்
|
சிலோன்
|
உத்தியோக பூா்வ தங்குமிடங்கள்.
தங்குபவா்கள்
|
உத்தியோக பூா்வ இடம்
|
ஜனாதிபதி
|
ஜனாதிபதி மாளிகை
|
பிரதமா்
|
அலரி மாளிகை
|
சபாநாயகா்
|
மும்தாஜ்மஹால்
|
சிராவஸ்தி
|
பாராளுமன்ற உறுப்பினா் தங்கும் இடம்
|
இசுருபாய
|
கல்வி அமைச்சு
|
சௌசிரிபாய
|
சுகாதார அமைச்சு
|
செத்சிரிபாய
|
திட்ட அமூலாக்கல், போக்குவரத்து
|
சம்பத்பாய
|
காணி அமைச்சு
|
தஹம்பாய
|
மதவிவகார அமைச்சு
|
லக்டிய பேதுர
|
நீா்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு
|