கால நிலை சீா்கேடு காரணமாக வடமேல் மாகாண சபையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளைமுதல் மறுஅறிவித்தல் வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சா் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்தார்.
All schools in the North Western Province would remain closed from tomorrow until further notice due to the prevailing adverse weather, Provincial Education Minister Sandya Kumara Rajapaksa announced today. (Pushpakumara Jayaratne) - See SOURCE