புத்தளம், தப்போவ பிரதேசத்தில் வௌ்ளம் காரணமாக 212 அதிகமானோர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் இந்த மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படையின் ஹெலிகப்டர்களும் பயன்டுத்தப்பட்டுள்ளன.