Sunday, October 2, 2016

உள்ளத்தை உருக்கிய மூதூர் படுகொலைக்கு - இன்றோடு 16 வயது

இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக நிலவிய இனக்கலவரத்தின் கோர விளைவுகள் இங்குள்ள (மூதூர்) முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களோ இன்னும் ஆயிரம் வருடம் கழிந்தாலும் மறக்க முடியாத வடுக்களாகும். அதில் ஓர் நிகழ்வுதான் கடந்த 2000ம்  ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி மூதூர் கலாச்சார மண்டபத்தில் புலிப் பாசிசவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலாகும். இதில் 26 உயிர்கள் அநியாயமாக காவுகொல்லப்பட்டது.
(அன்று மரணித்த எமது சகோதரர்களின் மறுமை வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.)


அத்துடன் இதுவரையில் இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிரந்தர தீர்வுத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

றபீக் சர்றாஜ்
மூதூர் நிருபர் 

Disqus Comments