ஆக்டோபா் முதலாம் திகதி உலக சிறுவா் தினத்தை முன்னிட்டு சிறுவா் தின கொண்டாட்டங்கள் இன்று பாடசாலை வளாகத்தில் அதிபா் MHM.அமீா் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வுகளில் சிறார்கள் தங்களது எதிர்கால லட்சிய கனவுகளை பிரதிபளிக்கும் ஆடைகளுடன் ஊரைச்சுற்றி வலம் வந்தனா்.