சி.சி.டி.வி காணொளி....
மாத்தறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை இளைஞர் ஒருவர் புகையிரதம் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
தண்டவாளத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு இருந்த குறித்த இளைஞர், திடீரென தண்டவாளத்தில் தலை வைத்த நிலையில், புகையிரதம் அவர் மீது ஏறி சென்றது.
இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
(Hiru News)
(Hiru News)
பலவீனமானாவர்கள் இந்த காணொளியை பார்ப்பதை தவிர்க்கவும்...
