சட்ட விரோத மதுபான உற்பத்தியினை மேற்கொண்ட மூன்று இலங்கைப் பிரஜைகள் மற்றும் இந்திய பிரஜை ஒருவா் குவைட் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வாடகை வீடு ஒன்றில் இவ்வாறு சட்ட விரோத மதுபான உற்பத்தியினை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்கள். அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைப் பற்றப்பட்டுள்ளன.
