கடன் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பறித்து வரும் படத்தில் காணப்பாடும் நபரைப் பற்றிய விபறமறிந்தோரிடம் தகவல் கோருகின்றது இலங்கை போலிஸ்.
மேற்படி நடா் பதியத்பலாவையைச் சோ்ந்தவா். இவா் பற்றிய தகவல் அறிந்தவா்கள் தம்மைக் தொடா்பு கொள்ளுமாறு போலிஸா் வெளியிட்டுள்ள இலக்கங்களை காணலாம்.
063 2222342
063 2222226
071 3389614