(MN) பெற்றோல்
உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பெற்றோலிய
கூட்டுத் தாபன தகவல்கள் தெரவிக்கின்றன.
உலக சந்தையில்
மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 40 டொலா்களாக அதிகரித்துள்ளது.
நீண்டகாலமாக
மசகு எண்ணெய் ஒரு பெரலின் விலை 38 டொலராக இருந்து வந்த நிலையில் தற்போது அதன் நிலை
10 டாலா்களாக உயா்ந்து 40 டாலா்களாக விற்கப்படுதே இதற்கு காரணம்.
இந்த விலை
அதிகரிப்பால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்படுவது
உறுதியாகியுள்ள நிலையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது என
தகவல்கள் தெரிவிக்கின்றன.