ஹஜ் விசா காலம் தீரும் முன்பு அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சவூதி அரசு கோரியுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வெளி நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு 45 நாட்கள் விசா அனுமதி அளித்துள்ளது. இந்த நாட்களுக்குள் ஹஜ் யாத்ரீகர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சவூதி அரசு கோரியுள்ளது.
