ISRS நிறுவத்தினால் புழுதிவயல் மைத்திய மருந்தகத்துக்கான நிா்மாணிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட Clinic Centerக்கான கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை பாரளுமன்ற உறுப்பினரும், சுகாதார பிரதியமைச்சருமான MCM. பைசால் காசிம் அவா்கள் கலந்து கொண்டு மேற்படி கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.
மேலும் அந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உருப்பினர் S H M நியாஸ் அவர்களும், ISRC நிறுவனத்தின் பனிப்பாளர் அஷ்ஷெய்க மிஹ்லார் அவர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிராம மட்ட அமைப்பாளா்களும், மற்றும் இவர்களோடு ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.



