Thursday, September 12, 2013

வட, வடமேல், மத்திய மாகாண பாடசாலைகளும் செப்.20ம் திகதி மூடப்படும்

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 20ம் திகதி மூடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Disqus Comments