Monday, September 23, 2013

வடமேல் மாகாணத்தில் தயாசிறி முதலிடம் - 3,36,327 விருப்பு வாக்குகள்

2013 மாகாண சபை தேர்தலின் வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர - 3,36,327 விருப்பு வாக்குகள்
  • ஜொஹான் பெர்ணான்டோ - 1,34,443 விருப்பு வாக்குகள்
  • டி.பி. ஹெரத் - 60,960 விருப்பு வாக்குகள்

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட,
  • ஜெ.சி. அலவத்துவல - 23,960 விருப்பு வாக்குகள்
  • பிரசன்ன சமல் செனரத் - 21,958 விருப்பு வாக்குகள்
  • பிரீத்தி மோகன் - 20,464 விருப்பு வாக்குகள்
Disqus Comments