Monday, September 23, 2013

கண்டியில் முதலிடம் பெற்றார் அஸாத் சாலி - 55,385 விருப்பு வாக்குகள்

2013 மாகாண சபை தேர்தலின் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட

அனுரத்த ஜெயரத்ன - 107,644 விருப்பு வாக்குகள்

சரத் ஏக்கநாயக்க - 70174 விருப்பு வாக்குகள்

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட,

அசாத் சாலி - 55,385 விருப்பு வாக்குகள்

ஜெ. அபிதீன் - 45,752 விருப்பு வாக்குகள்
Disqus Comments