Thursday, October 10, 2013

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி மக்கள் பார்வைக்காக 22,23,24 ஆம் திகதிகளில் திறப்பு (படங்கள்)

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிட தீர்மானித்துள்ளதாக துறைமுக போக்குவரத்து அமைச்சர் நிர்மல் கொத்தலாவல தெரிவித்தார்.

 பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷவின் தலைமையில் இவ்வீதியூடாக அத்தினங்களில் பல்வேறுபட்ட  போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி இலங்கையில் இரண்டாவது அதிவேக வீதியெனவும் பொதுமக்களின் பாவனைக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அøமச்சர் மேலும் தெரிவித்தார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/pdlfulxto513513e313b9bad4784wjufgf12632cdae5452d20e1af6hugtz#sthash.QNq98Imf.dpuf

Disqus Comments