Sunday, October 27, 2013

ஊக்கமருந்து பாவனையால் ஆண் தோற்றத்துக்கு மாறிய பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் பொடி பில்டிங் ஆர்­வத்தில் அதிக ஊக்­க­ம­ருந்­து­களை பயன்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாக அவரின் உடல் ஆண்­களின் தோற்­றத்­துக்கு மாறி­யுள்­ளது.

28 வய­தான கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் எனும் இந்த யுவதி லண்­டனைச் சேர்ந்­தவர். உடலின் மேல்­ப­கு­தி­யிலும் கை­க­ளிலும் பெரிய தசை­களைப் பெறு­வ­தற்­காக இவர் தீவிர உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட ஆரம்­பித்தார்.

உடற்­ப­யிற்சி மாத்­திரம் போதாது எனக் கரு­திய அவர் ஊக்­க­ம­ருந்­து­க­ளையும் பயன்­ப­டுத்­தினார். அதன்பின் கென்­டிஸின் உடல் முறுக்­கே­றி­யது. ஆனால் ஊக்­க­ம­ருந்தின் விளை­வாக படிப்­ப­டி­யாக அவரின் உடல் ஆண்­களின் தோற்­றத்­துக்கு மாறி­யுள்­ளது. முகத்­திலும் மார்­பிலும் உரோ­மங்­களும் வளர ஆரம்­பித்­துள்­ளன. ஊக்­க­ம­ருந்து பாவ­னையின் பின்­வி­ளை­வுகள் குறித்த விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஆவ­ணப்­ப­ட­மொன்­றிலும் கென்டிஸ் ஆம்ஸ்ட்­ரோங் தோன்­றி­யுள்ளார்.

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் சாதா­ரண பெண்­ணாக காணப்­பட்­டவர் கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங். மது­பான விடு­தி­யொன்றில் ஊழி­ய­ராக அவர் பணி­யாற்­றினார். தனது உடலை அழ­கு­ப­டுத்­திக்­கொள்ளும் நோக்­கு­டன்தான் அவர் உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றில் இணைந்தார். போல் டான்ஸிங் வகுப்­பு­க­ளுக்கும் செல்ல ஆரம்­பித்தார். மேலும் கவர்ச்­சி­க­ர­மான பெண்­ணாக வேண்டும் என்­பதே அவரின் இலக்­காக இருந்­தது.

ஆனால் பெரிய உடற்­த­சை­களை விரை­வாகப் பெற­வேண்டும் என்ற ஆர்­வத்தில் தசை வளர்ச்­சிக்­கான ஊக்­க­ம­ருந்­து­களை பயன்­ப­டுத்த ஆரம்­பித்­தாராம். அதன்பின் விளை­வாக அவர் மேலும் அழ­கான  பெண்­ணாக மாறு­வ­தற்குப் பதி­லாக ஆண்­களின் தோற்­றத்­துக்கு அவரின் உடல் மாறத் தொடங்­கி­யது.

“இப்­போது நான் ஆணை போன்று தோற்­ற­ம­ளிக்­கிறேன். இத்­தோற்­றத்தை நான் வெறுக்­கிறேன். நான் இப்­போது அழ­கா­ன­வ­ளாக இல்லை என எனது தாயார்­கூட கூறு­கிறார். நான் ஆணாக மாற விரும்­ப­வில்லை. சாதா­ர­ண­மாக பெண்­ணா­கவே இருக்க விரும்­பு­கிறேன்” என கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் கூறு­கிறார்.

சுமார் 2 வரு­டங்­க­ளாக தினமும் 3 மணித்­தி­யா­லங்­க­ளாக உடற்­ப­யிற்­சியில் தான் ஈடு­பட்டு வந்த  நிலையில், அந்த உடற்­ப­யிற்சி நிலை­யத்தில் பயிற்சி பெற்ற வேறு சிலர்தான்  ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்தும் யோச­னையை தெரி­வித்­த­தாக கென்டிஸ் கூறு­கிறார்.

“முன்னர் எனக்கு இடுப்பும் கால்­களும் பெரி­தா­கவும் உடலின் மேல்­ப­கு­தியும் கைகளும் சிறி­தா­கவும் இருந்­தன. அதனால் உடலின் மேற்­ப­கு­தியை பெரிதாக்க உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட ஆரம்­பித்தேன். ஓரு வரு­டத்தின் பின்னர் எனது கைககள் மடோ­னாவின் கைகள் போல் இருப்­ப­தாக அனை­வரும் கூறினர்.

 எனது கைகள் பெரி­தாக வேண்­டு­மென நான் விரும்­பினேன். அப்­போ­துதான் ஊக்­க­ம­ருந்­துகள் குறித்து அறிந்து இணைத்­த­ளங்கள் மூலம் அவற்றை வாங்­கினேன். ஊக்­க­ம­ருந்­து­களை உட்­கொண்­ட­துடன் தீவி­ர­மாக பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தேன்.  அதன் மூலம் மேலும் தசை­களை வளர்த்­துக்­கொள்ள முடிந்­தது. இதனால் நான் மகிழ்ச்­சி­ய­டைந்தேன்.

ஆனால் சில வாரங்­களில் பிரச்­சினை ஆரம்­ப­மாகத் தொடங்­கி­யது. எனது முகத்தில் உரோ­மங்கள் வளர ஆரம்­பித்­தன. எனது குரலில் மாற்றம் ஏற்­பட்­டது. எனது மாத­விடாய் நின்­றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=2639#sthash.ObqxzHnR.dpuf
ஆனால், நான் முகத்தில் உரோ­மங்­களை மழித்­துக்­கொண்டு தொடர்ந்தும் ஊக்­க­ம­ருந்தை பயன்­ப­டுத்­தி­ய­துடன் பயிற்­சி­களில் ஈடு­பட்டேன்.

எனக்கு தினமும் 5000 கலோரி உணவு தேவைப்­பட்­டது. அதனால் தினமும் 6 முதல் 7 தடவை உணவு உட்­கொண்டேன்” என கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் தெரி­வித்­துள்ளார்.

ஆண் தோற்­றத்­துக்கு மாறத் தொடங்­கி­ய­வுடன் இவர்  எதிர்­கொண்ட இன்­னல்கள் கொஞ்­ச­மல்ல.

“நான் பெண்­களின் கழி­வ­றைக்குச் சென்றால் ஓர் ஆண் உள்ளே நுழைந்­து­விட்­ட­தாகக் கருதி பலரும் கூச்­ச­லிட்­டனர். என்னை அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு கூறினர்.
எனது கைப்­பை­யுடன் நான் வீதியில் நடந்­து­ சென்றால் சிலர் அசிங்கமாக திட்டுகின்றனர். அதனால், இப்போது நான் ஆண் போன்று ஆடையணிகிறேன்.

“நான் ஆணாக மாறுவதற்கு பாலின மாற்றம் செய்துகொள்ள விரும்புகிறேனா என மருத்துவர்கள் கேட்கின்றனர். அவர்களும் இவ்விடயத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது போன்ற நிலைமை ஏற்பட்டவரை தாங்கள் முன்னர் கண்டதில்லை என அவர்கள் கூறுகின்றனர்” என்கிறார் கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங்.

Disqus Comments