Thursday, October 3, 2013

வடமேல் , மத்திய மாகாண அமைச்சர்கள் விபரம்

வட மேல் மாகாண சபைக்கு முதலமைச்சரும்  நான்கு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அவர்களின் விபரம் வருமாறு: 

01. தயாசிறி ஜயசேகர  -  முதலமைச்சர், நிதி திட்டமிடல், சட்ட ஒழுங்கு, உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண நிர்வாகம், மனித வளம், கல்வி மற்றும் கலாசாரம், காணி, சுற்றாடல், சுற்றுலா முதலீடு, சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் உணவு விநியோகம். 
02. கே.சனத் நிஷாந்த பெரேரா  -  விவசாய, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சிறிய   நீர்ப்பாசன மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சர். 
03. சந்தியா சமந்தகுமார ராஜபக்ஷ  -  சமூகநல, முதியோர் இல்ல சிறுவர் பாதுகாப்பு, மகளிர் விவகார, கிராமத்  தொழில் அபிவிருத்தி அமைச்சர். 
04. குணதாஸ தெஹிகம  -  வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின் சக்தி மற்றும் வீடமைப்பு, கட்டுமான அமைச்சர். 
05. எம்.எம்.தர்மசிறி பண்டார ஹேரத்  -  சுகாதார, சுதேச வைத்திய, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர். 
இதேவேளை , மத்திய மாகாணத்திற்கும் முதலமைச்சரும்   நான்கு அமைச்சர்களும்  நியமிக்கப்பட்டுள்ளனர். 


அவர்களின் விபரம் வருமாறு: 
01. சரத் ஏக்கநாயக்க  -  முதலமைச்சர், நிதி திட்டமிடல், சட்ட ஒழுங்கு, உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண நிர்வாகம், மனித வளம், கல்வி மற்றும் கலாசாரம், காணி, சுற்றாடல், விற்பனை மற்றும் வணிகம், முதலீட்டு தொடர்பு, உணவு விநியோக அமைச்சர். 
02.  பி.எஸ்.பண்டார யாலேகம  -  சுகாதார, சுதேச வைத்திய, சமூக நல, முதியோர் இல்ல மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர். 
03. ராமசாமி முத்தையா  -  விவசாய, சிறிய  நீர்ப்பாசன, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல்துறை, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர். 
04. எதிரிவீர வீவர்த்தன  -  வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின் சக்தி மற்றும் வீடமைப்பு, கட்டுமான  அமைச்சர். 
05. டி.எம்.பிரமித பண்டார தென்னகோன்  -  விளையாட்டு, இளைஞர் விவகார, மகளிர் விவகார, கிராம அபிவிருத்தி மற்றும் தொழில் அமைச்சர். 
Disqus Comments