Saturday, December 21, 2013

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments