இலங்கையில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன்
நாட்டிற்குள் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளதாக
சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் பெண்ணொருவர் தினமும் 10
ஆயிரம் ரூபாவுக்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
சமூகத்தில் உயர் பணிகளில் இருக்கும் பெண்கள் மற்றும் வேறு பணிகளில் ஈடுபடும் பெண் இடைப்பட்ட நேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
வழமையாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள் இந்த பெண்களுக்கு ஏற்படுவதில்லை என்பது இங்கு முக்கியமானது. மிகவும் சூட்சுமமாக, தந்திரமான முறையில் இந்த பாலியல் தொழில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
பாலியல் தொழில் மூலம் மாதம் 20 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் பெண்கள் அதிநவீன கார்களை பயன்படுத்தி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நாடு இப்படியான சமூக சீரழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பெண்களின் நலன்களுக்காக விபச்சார தொழிலை சட்டமாக்க வேண்டும் என சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் கசினோ சூதாட்ட வர்த்தகம் வெளிப்படையாக ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அதன் துணை தொழில்களான விபச்சாரம் என்பனவும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.