முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பாடு(தொடுவா) மீனவக் கிராம மீனவர்கள்
இன்று சனிக்கிழமை (14) தனது மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்த போது அவர்களது
கரைவலையில் பாரிய இராட்சத மீன் ஒன்று சிக்கியது.
இந்த மீன் சுமார் 10 அடி நீலமும் 2 அடி அகலமுன் கொண்டதாகக் காணப்படுவதுடன், சுமார் ஆயிரம் கிலோ எடையுடையதாக இருக்கலாம் என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மீனை பார்ப்பதற்கு அயல் கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.