கண்ணொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சி பெற்றுகொண்டிருந்த பல்கலைக்கழகத்திற்கு
தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவன் கண்டி வைத்தியசாலையில் வைத்து நேற்று
மரணமடைந்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 28 ஆம் திகதி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த மாணவன் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.