இங்கிலாந்தின் நார்போல்க் ( Norfolk) நகரத்தின், டிஸ் (Diss High School)பள்ளிக்கூடத்தில் 'குட்டைப் பாவாடை'க்கு தடை விதிக்கப்பட்டு, முழுக்கால் சட்டை சீருடையாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் ஹண்ட் (Jan Hunt) கூறுகையில்:
ஒழுக்க சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீருடை விஷயத்தில் பள்ளி நிர்வாகம் இந்த நடைமுறையை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது, என்றார்.
திடீர் என சீருடை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வசதியற்ற மாணவர்களுக்கு, அதற்கானபொருளாதார உதவிகளும் பள்ளி நிர்வாகம் செய்துக் கொடுக்கத்தயாராக உள்ளதாகவும், அவர்தெரிவித்துள்ளார்.
Diss High School has been caught up in controversy following their ruling that later this year they will be banning students from wearing skirts in their school
Diss High School, Norfolk. The school has taken the decision to ban female pupils from wearing skirts, they will only be allowed to wear trousers