Wednesday, March 26, 2014

அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016 இல் ஜனாதிபதி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016 இல் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அக்குறஸ்ஸவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Disqus Comments