கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும்
உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய
மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான
போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு
மேல் மாகாண சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675 ஆசனங்கள்- 56
ஐக்கிய தேசியக்கட்சி -679,682 ஆசனங்கள்- 28
ஜனநாயகக்கட்சி 203,767 ஆசனங்கள் -09
மக்கள் விடுதலை முன்னணி 156,208 ஆசனங்கள்- 06
ஜனநாயக மக்கள் முன்னணி 51,000 ஆசனங்கள் 02
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515 ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 ஓர் ஆசனம்

தென்மாகாண சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 699,408 ஆசனங்கள்- 33
ஐக்கிய தேசியக்கட்சி 310,431 ஆசனங்கள்- 14
மக்கள் விடுதலை முன்னணி 109,032 ஆசனங்கள்- 05
ஜனநாயகக்கட்சி 75,532 ஆசனங்கள் -03
ஐக்கிய தேசியக்கட்சி 310,431 ஆசனங்கள்- 14
மக்கள் விடுதலை முன்னணி 109,032 ஆசனங்கள்- 05
ஜனநாயகக்கட்சி 75,532 ஆசனங்கள் -03