தனது தாயை கத்தியால் குத்திவிட்டு காயப்படுத்திவிட்டு அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தெடுத்துக் கொண்டு சென்ற மகனை கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் தனது வீட்டுக்கு வந்த சந்தேக நபரான தனது மகன் தன்னைக் கத்தியால் குத்தி காயமேற்படுத்திவிட்டு தனது கழுத்திலிருந்த சுமார் 24 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைப் பறித்தெடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக மாரவில ஹத்தினிய பிரதேசத்தில் வசிக்கும் நம்முனிகங்கானம்லாகே ரஞ்சனி டி சில்வா (வயது 52) என்ற தாய் மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து தாயிடமிருந்து கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டனர். சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலி