Thursday, June 26, 2014

2014 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ம் திகதி, புலமைப் பரிசில் பரீட்சை 17ம் திகதி

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் 17ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
Disqus Comments