Friday, July 11, 2014

2013இல் 39,400 வாகன விபத்துக்கள்; 2,340 பேர் உயிரிழப்பு

2013 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 39,400 வாகன விபத்துக்களினால் 2,340 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தர் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம.
Disqus Comments