பெண்கள் கல்வி கற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்ஸாய்க்கு இந்தாண்டுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கப்படும் என்று அமெரிக்காவின் தேசிய அரசியலமைப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, மலாலா(17) கூறுகையில்; ‘‘கௌரவமிக்க இந்தச் சுதந்திரப் பதக்கத்தைப் பெறுவது பெருமைக்குரிய விஷயமாகும். உலக அளவில் கல்விக்காக போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சார்பில் இந்த பதக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிலடெல்பியாவின் தேசிய அரசியலமைப்பு மையத்தின் தலைவர் ஃ புளோரிடா கோவ் ஜெப் புஷ் திங்கட்கிழமை கூறுகையில்; ‘‘ ‘‘இளம் வயதிலேயே அராஜகத்தை எதிர்த்து சமத்துவத்துக்காக போராடி வரும் மலாலா, சமூகத்தில் சீர்திருத்தத்தை உண்டாக்குவதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளார்’’ என்று பாராட்டினார்.
இந்த மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப்ரி ரோஸன் கூறுகையில்; ‘‘மலாலாவைப் போன்று அடிப்படை உரிமை, பேச்சு சுகந்திரத்திற்கு குரல் கொடுப்பவர்களுக்கு உலக அளவில் தினமும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலமைப்பு மையத்தில் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மலாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பதக்கம் முதன் முதலாக போலந்து நாட்டின் தொழிலாளர்கள் உரிமைக்காக பாடுபட்ட முக்கியத் தலைவரான லேக் வலேஸாவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு, குத்துச் சண்டை வீரர் முகமது அலி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.

பெண்கள்
கல்வி கற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதால் தலிபான்
தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்ஸாய்க்கு
இந்தாண்டுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கப்படும் என்று அமெரிக்காவின் தேசிய
அரசியலமைப்பு நிலையம் அறிவித்துள்ளது.

- See more at: http://www.thinakkural.lk/article.php?world/ngudghresv2369ab8aa05e788699ampsy2481f55fc1412a97e7ac34kc4py#sthash.1Msduvv6.dpuf