இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச
போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இன்றைய போட்டியில் அஜந்த மென்டீஸ் 61 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
தென்னாபிரிக்க அணி சார்பில் ஹசீம் அம்லா 109 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 229 ஓவர்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சங்கக்கார 88 ஓட்டங்களையும் டில்சான் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அம்லா போட்டியின் சிறப்பாட்டக் காரராக தெரிவு செய்யப்பட்டார்.