கட்சிகளின் உத்தியோகபூர்வ சின்னங்களுடன் போலி வாக்குச்சீட்டுக்கள் பலாங்கொடை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டிருக்கும் என சந்தேகப்படப்படுகிறது.
இது தொடர்பாக இரத்தினபுரி தேர்தல் துணை ஆணையாளர் பல விசாரணைகளை தொடங்கியுள்ளார்.இந்த வாக்குசீட்டுகளில் 000200 -PE 2015 அரசாங்க அச்சகம் பி.வி. என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போலி வாக்குச்சீட்டுக்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சின்னமான வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி :-http://www.colombomail.today/2015/01/blog-post_45.html
நன்றி :-http://www.colombomail.today/2015/01/blog-post_45.html