பல்மடுல்ல பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தில்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் அவர்
உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும்
கற்கள் வீசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.