பொதுபல சேனாவின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசேன தேரர்
இன்று காலை குருந்து வந்த பொலிஸ் நிலையதில்தில் வாக்கு மூலம் ஒன்றை அளித்ததன் பின்னா் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் 5000ரூபா பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பினையிலும் செல்ல நீதவான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
