நீதிமன்ற உத்தரவுகளை மீறீ ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வெளி நாட்டுக்குத்க்டப்பியோடிய பயங்கரவாதி ஞானசார சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்னர் ஜப்பாஅனுக்குச் சென்றிருந்த அவர் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை சற்று முன்னர் கறுவாத்தோட்டப் பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
