Monday, July 6, 2015

ஹிருனிகா திருமண பந்தத்தில் இணைந்து கொண்டர் (படங்கள் இணைப்பு)

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டர்.
பிரபல மாடலான ஹிரான் என்பவரை ஹிருனிகா கரம் பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற அவரது திருமணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
தான் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளேன் என்பதை தனது முகநூல் ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Disqus Comments