காத்தான்குடி பகுதியில் புதன்கிழமை இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி 6 ஆம் குறிச்சி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் எஸ். செய்னம்பு ( 39 வயது) என்பவரே தனது வீட்டிலுள்ள மின் விசிறியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பெண்ணின் உறவினர்களிடத்திலும் கணவரிடத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்