வேலூர்மாவட்டம்.பொன்னேரி பகுதியில் இந்தியாவெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்துகொண்டார் சுதாகர் என்ற வாலிபர்.தற்போது இவர் அடுக்கம்பாறையில் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இவர் வாணியம்பாடி மிட்னாங்குப்பம் பகுதியைசேர்ந்தவர் என்றும் பொன்னேரியில் உள்ளஇவருடைய பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ளவேடியப்பன் கோவிலில் தன்னுடைய நாக்கை வைத்துபூஜை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.