கிறிஸ்தவ நாடான பிரிட்டனில் கடந்த வாரம் பாராளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 8 முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டன்னா். கடந்த தோ்தலில் 8 ஆக இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டு தோ்தலில் 13 ஆக உயா்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக 13 பாராளுமன்ற உறுப்பினா்களில் 8 போ் பெண்களாவா் என்பதும் குறிப்பிடத்துக்கது.
கிறித்த நாடான பிரிட்டனில் அதிகமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதை அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகமாக இஸ்லாத்திற்கு வருவதையும் நான் அவதானிக்க முடிகின்றது. பிரிட்டன் வரலாற்றில் 13 முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளமை இது முதல் முறையாகும். இதனை முன்னிட்டு பிரிட்டன் முஸ்லிம்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவல்.மௌலவி செய்யது அலி. பைஜி
முகநூல் முஸ்லிம் மீடியா
முகநூல் முஸ்லிம் மீடியா