Monday, May 11, 2015

Breaking: சஜின் டி வாஸ் குணவர்த்தன கைது - கைதுப் பட்டியல் நீள்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர
தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சஜின் டி வாஸ் குணவர்தன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Disqus Comments