Wednesday, May 18, 2016

அவசர நிலமைகளின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம் - 117


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி அவசர தேவைகளின் போது 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்று ​தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Disqus Comments