வருடா வருடம்
வழங்கப்பட்டு வரும் The High
Commission of the Islamic Republic of Pakistan புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பப் படிவங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி புலமைப்பரிசில் சாதாரண தரம் மற்றும் உயா் தரத்தில் திறமை காட்டுகின்ற ஏழை மாணவா்களுக்கே
வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின்
நிறுவிய முகம்மது அலி ஜின்னா அவா்களின் ஞாபகா்த்தமாகவே கடந்த 11 வருடங்கள் தொடந்து
வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பம்
முடிவுத்திகதி 31-05-2016 ஆகும். மேற்படி திகதிக்கு பிறகு வந்தடையும் விண்ணப்ப படிவங்கள்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.