Wednesday, May 18, 2016

புத்தளம் மாவட்ட செயலகமும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. -


புத்தளம் மாவட்ட செயலகம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. 

புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 6000 பேர் 50 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் என்.எம்.எச். இந்திரானந்த தெரிவித்தார். 

அதன்படி புத்தளம் மாவட்ட செயலகத்தில் உதவிப் பொருட்களை ஒப்படைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உதவிகளை வழங்குவதற்காக 032 22 65 225 , 032 22 65 756 , 032 22 65 235 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். 
Disqus Comments