அரநாயக்க பகுதியில் சற்று முன்னர் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரநாயக்க பேரவில மலைப் பகுதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.