Monday, September 5, 2016

2016ம் ஆண்டு தோ்தல் இடாப்பில் உங்களது பெயா் உள்ளதா? கண்டுகொள்வது எப்படி? அறியலாம்.

2016ம் ஆண்டுக்கான மீளாய்பு செய்யப்பட்ட தோ்தல் இடாப்பு தோ்தல் திணைக்களத்தில் உத்தியோக பூா்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள வாக்களிக்க தகுதி உள்ள அனைவரினதும் தகவல்களை துள்ளியமாக அறிந்து கொள்ள முடிகின்றது. 

நீங்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள கீழ்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவும். முதலில் கீழ்வரும் லிங்கை சொடுக்கி தோ்தல் திணைக்களத்தின் உத்தியோக பூா்வ இணையதளத்தை நாடுங்கள் அதன் பின்னா் படத்தில் 1,2,3, மற்றும் நான்கு என்ற எண்களில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி தகவல்களை வழங்கி  உங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ளுங்கள்.




படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு 
1. உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் - V உட்பட
2. நிா்வாக மாவட்டம்.
3. கட்டத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள Security Code...
4. பின்னா் காட்சிப்படுத்து என்பதை கிளிக் செய்தால் உங்களது தகவல்கள் காட்சிப்படுத்தப்படும்.

மேற்படி சேவைகள் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலம் கிடைக்கப் பெறுகின்றமை சிறப்புக்குரிய அம்சமாகும்.
Disqus Comments